கவிக்குயில் விருது பெற்று அரசுப்பள்ளி மாணவன் சாதனை:
அம்மா தமிழ்ப்பீடம் சார்பில் இன்று(31.08.2019) நடந்த கவியரங்கத்தில் வரதராஜன் என்ற மாணவருக்கு "அம்மா கவிக்குயில் பட்டமும், விருதும்"வழங்கபட்டது.*அம்மா தமிழ்ப் பீடம்* சார்பில் உலகத் தமிழ்ச் சங்கம்,மதுரையில் *இன்று அம்மா பன்னாட்டுத் தமிழ் முதல் மாநாடு* நடந்தது.இதில் புரட்சித் தலைவி அம்மா புகழ் பாடும் அம்மா புகழ் நானூறு கவியரங்கம் நடைபெற்றது.இதில் *மதுரை மேலூர் அருகிலுள்ள அ.வல்லாளபட்டி அரசுமேல்நிலைப் பள்ளி*யில் 11ம் வகுபபு பயிலும் வரதராஜன் என்ற மாணவருக்கு அம்மா கவிக்குயில் விருதும்,பட்டமும் வழங்கப்பட்டது.


Comments
Post a Comment