தமிழ் கலை இலக்கிய மையம் சார்பில் மரபுக்கவிதை, புதுக்கவிதைப் போட்டிக்கு அழைப்பு:


*தமிழ் இலக்கிய ஆய்வு மையம் நடத்தும்...*
*சிறுகதைப் போட்டி...*
*தர்ஷிணி சிறுகதை விருது..*
*சிறுகதைகள் சுயமாக எழுதப்பட்டதாக இருத்தல் வேண்டும்..*
*ஆறு பக்கங்களுக்கு மிகாமல் தட்டச்சு செய்து அனுப்பிட வேண்டும்...*
*சிறுகதை அனுப்புவதற்கு கடைசி தேதி. 30.8.19.*
*சிறுகதைகள் அனுப்ப வேண்டிய முகவரி...*
*தர்ஷிணி பதிப்பகம்.39/18.ஏழுமலையான் நகர்.உதயமாம்பட்டு ரோடு,தியாகதுருகம் 606206*




*தமிழர் கலை இலக்கிய மையம் நடத்தும்...*
*மரபுக் கவிதைப் போட்டி...*
*பாரதிசுகுமாரன் மரபுக்கவி விருது..*
*கவிதைகள் இலக்கணத்தில்... ஏதேனும் ஒரு பா வகையில் இருந்திட வேண்டும்...*
*மரபுக் கவிதையை ஊக்குவிக்கவே இந்த முயற்சி...*
*மலரட்டும் மனித நேயம்... என்ற தலைப்பில் 32 வரிகள் வருவது போல் எழுத வேண்டும்..(அடிகள் அல்ல)*
*கவிதைகள் அனுப்புவதற்கு கடைசி தேதி...30.8.19*
*கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி..*
*தமிழர் கலை இலக்கிய மையம். 2/121.பெருமாள் கோயில் தெரு. மணம்பூண்டி. திருக்கோவிலூர். 605759. விழுப்புரம் மாவட்டம்*
*அலைபேசி... புலனம்..9940686060*
*9791422091*

Comments

Popular posts from this blog